பிரபல கட்டுரைகள்
ஆண் மற்றும் பெண்ணின் ஏழு பருவநிலை - அட்டவணை
01 ஜூலை 2025
உலகத் தமிழ் மாநாடுகள் விவரம் - அட்டவணை
01 ஜூலை 2025
தொல்காப்பியம் குறிப்புகள் மற்றும் அமைப்பு
30 ஜூன் 2025
| வ. எண் | நூல் ஆசிரியர் | நூல் பெயர் | பாடல்கள் | காலம் |
|---|---|---|---|---|
| 1 | அகத்தியர் | அகத்தியம் | 12000 பாடல்கள் | கி.மு.05 |
| 2 | தொல்காப்பியர் | தொல்காப்பியம் | 1595 பாடல்கள் | கி.மு.05 |
| 3 | அகத்தியரின் 12 மாணவர்கள் | பன்னிருபடலம் | 214 பாடல்கள் | கி.பி.08 |
| 4 | அவிநயனார் | அவிநயம் | 130 பாடல்கள் | கி.பி.06 |
| 5 | காக்கை பாடினியார் | காக்கை பாடினியம் | 89 பாடல்கள் | கி.பி.06 |
| 6 | பல்காயனார் | பல்காயம் | 24 பாடல்கள் | கி.பி.06 |
| 7 | மயேச்சுவர் | மயேச்சுவரம் | 57 பாடல்கள் | கி.பி.06 |
| 8 | இறையனார் | அகப்பொருள் | 60 பாடல்கள் | கி.பி.07 |
| 9 | சிறுகாக்கைப் பாடினியார் | சிறகாக்கைப் பாடினியம் | 31 பாடல்கள் | கி.பி.07 |
| 10 | நற்றந்தனார் | நற்றத்தம் | 27 பாடல்கள் | கி.பி.07 |
| 11 | அறியப்படவில்லை | சங்க யாப்பு | 24 பாடல்கள் | கி.பி.06 |
| 12 | ஐயனாரிதனார் | புறப்பொருள் வெண்பாமாலை | 361 நூல்கள் | கி.பி.09 |
| 13 | அறியப்படவில்லை | பிரபந்தமரபியல் | 60 பாடல்கள் | கி.பி.19 |
| 14 | அமிர்தசாகரர் | யாப்பருங்கலம் | 96 பாடல்கள் | கி.பி.10 |
| 15 | முத்துவேங்கட சுப்பையாநாவலர் | பிரபந்த தீபிகை | 100 பாடல்கள் | கி.பி.19 |
| 16 | இந்திரகாளியர் | இந்திரகாளியம் | 45 பாடல்கள் | கி.பி.09 |
| 17 | அமுதசாகரர் | அமுதசாகரம் | 76 பாடல்கள் | கி.பி.10 |
| 18 | அமிர்தசாகரர் | யாப்பருங்கலக்காரிகை | 44 பாடல்கள் | கி.பி.10 |
| 19 | தண்டியாசிரியர் | தண்டியலங்காரம் | 125 பாடல்கள் | கி.பி.12 |
| 20 | புத்தமித்திரர் | வீரசோழியம் | 185 பாடல்கள் | கி.பி.11 |
| 21 | குணவிரபண்டிதர் | நெனிநாதம் | 96 பாடல்கள் | கி.பி.12 |
| 22 | நாற்கவிராச நம்பி | நம்பியகபொருள் | 225 பாடல்கள் | கி.பி.12 |
| 23 | குணவீரபண்டிதர் | வெண்ணாப்பாடியல் | 100 பாடல்கள் | கி.பி.12 |
| 24 | பவணந்தி முனிவர் | நன்னூல் | 462 பாடல்கள் | கி.பி.13 |
| 25 | 15 புலவர்கள் | பன்னிருபாட்டியல் | 360 பாடல்கள் | கி.பி.14 |
| 26 | அறியப்படவில்லை | வரையறுத்தப்பாட்டியல் | 10 பாடல்கள் | கி.பி.16 |
| 27 | நவநீத நாடனார் | நவநீதப்பாட்டியல் | 108 பாடல்கள் | கி.பி.14 |
| 28 | பரஞ்சோதியார் | சிதம்பரப்பாட்டியல் | 47 பாடல்கள் | கி.பி.16 |
| 29 | திருக்குருகைப் பெருமாள் கவிராயர் | மாறனலங்காரம் | 326 பாடல்கள் | கி.பி.16 |
| 30 | திருக்குருகைப் பெருமாள் கவிராயர் | மாறன் அகப்பொருள் | 363 பாடல்கள் | கி.பி.16 |
| 31 | திருக்குருகைப் பெருமாள் கவிராயர் | பாப்பாவினம் | 135 பாடல்கள் | கி.பி.16 |
| 32 | குமரகுருபரர் | சிதம்பர செய்யுட் கோவை | 84 பாடல்கள் | கி.பி.17 |
| 33 | வைத்தியநாத தேசிகர் | இலக்கண விளக்கம் | 941 பாடல்கள் | கி.பி.17 |
| 34 | சுவாமிநாத தேசிகர் | இலக்கணக்கொத்து | 131 பாடல்கள் | கி.பி.17 |
| 35 | வீரமாமுனிவர் | தொன்னூல் விளக்கம் | 370 பாடல்கள் | கி.பி.17 |
| 36 | மூத்துவீரர் | முத்துவீரியம் | 1289 பாடல்கள் | கி.பி.19 |
| 37 | புகழேந்திப் புலவர் | இரத்தினச்சுருக்கம் | 71 பாடல்கள் | கி.பி.19 |
| 38 | முத்துசாமி ஐயங்கார் | சந்திராலோகம் | 126 பாடல்கள் | கி.பி.19 |
| 39 | வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் | ஆறுவகை இலக்கணம் | 799 பாடல்கள் | கி.பி.19 |
| 40 | வீரப்ப முதலியார் | விருத்தப்பாவியல் | 97 பாடல்கள் | கி.பி.20 |
| 41 | சுவாமி கவிராயர் | சுவாமிநாதம் | 201 பாடல்கள் | கி.பி.19 |
CURRENT AFFAIRS தேதி வாரியாக பார்க்க விரும்புகிறீர்களா
Current Affairs (Click here)
கருத்துகள்
கருத்துரையிடுக