பிரபல கட்டுரைகள்
சிலப்பதிகாரம்: நூலமைப்பு மற்றும் கதையமைப்பின் சிறப்புகள்
20 ஜூன் 2025
உலகத் தமிழ் மாநாடுகள் விவரம் - அட்டவணை
01 ஜூலை 2025
தொல்காப்பியம் குறிப்புகள் மற்றும் அமைப்பு
30 ஜூன் 2025
மணிமேகலை – நூலமைப்பும் கதையமைப்பும் | இலக்கிய சிறப்புகள் விளக்கம்
21 ஜூன் 2025
| ஆணின் எழு பருவநிலை | பெண்ணின் எழு பருவநிலை | ||||
|---|---|---|---|---|---|
| வ.எண் | பருவம் | வயது | வ.எண் | பருவம் | வயது |
| 1 | பாலன் பருவம் | 01–07 | 1 | பேதைக் பருவம் | 05–07 |
| 2 | மீளிப் பருவம் | 08–10 | 2 | பெதுமைப்பருவம் | 08–11 |
| 3 | மறுவோன் பருவம் | 11–14 | 3 | மங்கைய்ப் பருவம் | 12–13 |
| 4 | திருவோன் பருவம் | 15 | 4 | மடந்தைப் பருவம் | 14–19 |
| 5 | காளை பருவம் | 16 | 5 | அரிவை பருவம் | 20–25 |
| 6 | விடலைப் பருவம் | 17–20 | 6 | தெரிவைப் பருவம் | 26–31 |
| 7 | முதுமகன் பருவம் | 31 முதல் | 7 | பேரிளம் பருவம் | 32–40 |
குறிப்பு: பெண்ணுருபாட்டியல் 135ஆம் நூற்பாவின் கூறு.
CURRENT AFFAIRS தேதி வாரியாக பார்க்க விரும்புகிறீர்களா?
Current Affairs (Click here)
கருத்துகள்
கருத்துரையிடுக