| உலகத் தமிழ் மாநாடு | நாடு | நடந்த இடம் | நாட்கள் |
|---|---|---|---|
| முதலாவது உலகத் தமிழ் மாநாடு | மலேசியா | கோலாலம்பூர் | 16.04.1966 - 23.04.1966 |
| இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு | இந்தியா | சென்னை | 03.01.1968 - 10.01.1968 |
| மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு | பிரான்ஸ் | பாரிஸ் | 15.01.1970 - 18.01.1970 |
| நான்காவது உலகத் தமிழ் மாநாடு | இலங்கை | யாழ்ப்பாணம் | 03.01.1974 - 09.01.1974 |
| ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு | இந்தியா | மதுரை | 04.01.1981 - 10.01.1981 |
| ஆறாவது உலகத் தமிழ் மாநாடு | மலேசியா | கோலாலம்பூர் | 15.11.1987 - 19.11.1987 |
| ஏழாவது உலகத் தமிழ் மாநாடு | மொரீசியஸ் | போர்லூயிஸ் | 01.12.1989 - 08.12.1989 |
| எட்டாவது உலகத் தமிழ் மாநாடு | இந்தியா | தஞ்சாவூர் | 01.01.1995 - 05.01.1995 |
| தமிழ்ச் செம்மொழி மாநாடு | இந்தியா | கோயம்புத்தூர் | 23.06.2010 - 27.06.2010 |
| ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு | மலேசியா | கோலாலம்பூர் | 29.01.2015 - 01.02.2015 |
| பத்தாவது உலகத் தமிழ் மாநாடு | அமெரிக்கா | சிகாகோ | 04.07.2019 - 07.07.2019 |
CURRENT AFFAIRS தேதி வாரியாக பார்க்க விரும்புகிறீர்களா
Current Affairs (Click here)
கருத்துகள்
கருத்துரையிடுக