2. வங்கப் பிரிவினை எந்த ஆண்டு நடைபெற்றது?
1903
1905
1907
1911
3. சுதேசி இயக்கம் எந்த காலகட்டத்தில் நடைபெற்றது?
1900-1903
1905-1908
1910-1915
1920-1922
4. சுதேசி இயக்கத்தின் முக்கிய நோக்கம் என்ன?
ஆங்கிலேயர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது
உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவது மற்றும் பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணிப்பது
முஸ்லிம் லீக் உடன் இணைந்து செயல்படுவது
தீவிரவாதத்தை ஊக்குவிப்பது
5. இந்திய தேசிய காங்கிரஸின் எந்த அமர்வில் 'சுயராஜ்யம்' குறிக்கோளாக அறிவிக்கப்பட்டது?
லாகூர்
கல்கத்தா
சூரத்
பம்பாய்
6. வங்கப் பிரிவினையை அறிவித்தவர் யார்?
லார்ட் டல்ஹவுசி
லார்ட் கர்சன்
லார்ட் லிட்டன்
லார்ட் ரிப்பன்
7. எந்த ஆண்டு காங்கிரஸ் பிளவு ஏற்பட்டது?
1905
1907
1909
1911
8. மிண்டோ-மோர்லி சீர்திருத்தங்கள் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன?
1905
1909
1919
1935
9. கதர் இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
மகாத்மா காந்தி
ஜவஹர்லால் நேரு
லாலா ஹர்தயாள்
சுபாஷ் சந்திர போஸ்
10. கோமகதா மாரு சம்பவம் எந்த ஆண்டு நடைபெற்றது?
1910
1914
1919
1920
11. சம்பரன் இயக்கம் எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
குஜராத்
பீகார்
வங்காளம்
மகாராஷ்டிரா
12. ரவுலட் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
1917
1919
1920
1922
13. ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த ஆண்டு நடைபெற்றது?
1917
1919
1920
1922
14. ஒத்துழையாமை இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1919
1920
1922
1925
15. சௌரி சௌரா சம்பவம் எந்த ஆண்டு நடைபெற்றது?
1920
1922
1925
1928
16. சைமன் கமிஷன் எந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்டது?
1925
1927
1929
1930
17. நேரு அறிக்கை எந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது?
1927
1928
1929
1930
18. பூர்ண ஸ்வராஜ் அல்லது முழுமையான சுதந்திரப் பிரகடனம் எந்த ஆண்டு செய்யப்பட்டது?
1927
1929
1930
1931
19. கீழ்ப்படியாமை இயக்கம் மற்றும் தண்டி யாத்திரை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1929
1930
1931
1932
20. காந்தி-இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்தானது?
1929
1930
1931
1932
21. இந்திய அரசு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
1919
1935
1942
1947
22. வெள்ளையனே வெளியேறு இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1939
1940
1942
1945
23. இந்திய சுதந்திர சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
1942
1945
1947
1950
24. 1773 ஆம் ஆண்டின் ஒழுங்குமுறைச் சட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
வில்லியம் பெண்டிங் பிரபு
வாரன் ஹேஸ்டிங்ஸ்
காரன் வாலிஸ் பிரபு
ரிப்பன் பிரபு
25. பிட்டின் இந்தியா சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
1784
1773
1813
1833
26. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ்
வில்லியம் பெண்டிங் பிரபு
காரன் வாலிஸ் பிரபு
ரிப்பன் பிரபு
27. இந்திய அரசு சட்டம் 1858 இன் முக்கிய அம்சம் என்ன?
இரட்டை ஆட்சி முறை அறிமுகம்
கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்தது
மாகாண சுயாட்சி அறிமுகம்
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அறிமுகம்
28. இந்திய கவுன்சில் சட்டம் 1909 இன் முக்கிய அம்சம் என்ன?
மாகாண சுயாட்சி அறிமுகம்
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அறிமுகம்
இரட்டை ஆட்சி முறை அறிமுகம்
மத்திய சட்டசபை அறிமுகம்
29. தொழிற்சங்க சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1920
1926
1929
1935
30. வர்த்தக தகராறு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1920
1926
1929
1935
31. முதல் பத்திரிக்கை சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
1799
1823
1835
1878
32. பத்திரிக்கை விடுதலை சட்டம் யாரால் கொண்டுவரப்பட்டது?
வாரன் ஹேஸ்டிங்ஸ்
மெட்கால்ஃப்
லிட்டன் பிரபு
கர்சன் பிரபு
33. வெர்னாகுலர் பிரஸ் ஆக்ட் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
1799
1823
1835
1878
34. மெக்காலே கல்விக்குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1813
1835
1854
1882
35. வுட்ஸ் டெஸ்பாட்ச் அறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
1813
1835
1854
1882
36. ஹண்டர் கமிஷன் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1835
1854
1882
1902
37. சார்லஸ் வில்கின்ஸ் எந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்?
ராமாயணம்
மகாபாரதம்
பகவத் கீதை
பைபிள்
38. வார்தா கல்வி திட்டம் யாரால் கொண்டுவரப்பட்டது?
மகாத்மா காந்தி
ஜவஹர்லால் நேரு
சர்தார் வல்லபாய் பட்டேல்
சுபாஷ் சந்திர போஸ்
39. சத்யமேவ ஜெயதே எதிலிருந்து எடுக்கப்பட்டது?
ரிக் வேதம்
யஜூர் வேதம்
முண்டக உபநிடதம்
அதர்வண வேதம்
40. தமிழ்நாட்டில் சுதந்திர போராட்டம் எப்போது தொடங்கியது?
17 ஆம் நூற்றாண்டு
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
41. சென்னை மகாஜன சபை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1857
1884
1905
1920
42. சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை நிறுவியவர் யார்?
வ. உ. சிதம்பரனார்
சுப்பிரமணிய பாரதியார்
வ. வே. சுப்பிரமணியம்
அன்னி பெசன்ட்
43. திருநெல்வேலி எழுச்சி எந்த ஆண்டு நடைபெற்றது?
1905
1908
1911
1919
44. ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர் யார்?
வ. உ. சிதம்பரனார்
சுப்பிரமணிய பாரதியார்
வாஞ்சிநாதன்
பகத் சிங்
45. நீதிக்கட்சி எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
1905
1916
1920
1930
46. தேவ தாசி ஒழிப்பு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
1930
1947
1950
1956
47. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட முக்கிய தலைவர் யார்?
காமராஜர்
ராஜாஜி
பெரியார்
அண்ணா
48. திருப்பூர் குமரன் எந்த இயக்கத்தில் உயிர் நீத்தார்?
ஒத்துழையாமை இயக்கம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
உப்பு சத்தியாகிரகம்
சுதேசி இயக்கம்
49. முதல் காங்கிரஸ் அமைச்சரவை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1930
1935
1937
1942
50. வேலூர் கலகம் எந்த ஆண்டு நடைபெற்றது?
1806
1857
1905
1919
TNPSC 2025 Daily Current Affairs
Click Here

கருத்துகள்
கருத்துரையிடுக