🎓 சாக்ரடீஸ் – மாணவர்களுக்கான வினாடி வினா பயிற்சி
1. தத்துவஞானிகளின் தந்தை எனப்படுபவர்
டெலிடஸ்
கிரிட்டோ
சாக்ரடீஸ்
அனிட்டஸ்
2. சாக்ரடீஸ் பிறந்த நாடு எது?
ஜெர்மன்
கிரேக்கம்
ரோம்
எகிப்து
3. சாக்ரடீஸின் புகழ்பெற்ற பொன்மொழி எது?
உன்னையே நீ அறிவாய்
உண்மையே உன் விலை என்ன?
உண்மையே உயர்வு
வாய்மையே வெல்லும்
4. சாக்ரடீஸின் மாணவர் யார்?
பிளேட்டோ
அரிஸ்டாட்டில்
லெனின்
ரூஸோ
5. எந்த மூலையில் இருந்தாலும் தேடிப்பெற வேண்டும் என சாக்ரடீஸ் எதனைக் குறிப்பிடுகிறார்?
அன்பு
செல்வம்
புகழ்
அறிவு
6. எந்நகரத்து இளைஞர்களை, சமூக மாற்றத்தை உருவாக்க சாக்ரடீஸ் அழைக்கிறார்?
பாரீஸ்
ஏதென்ஸ்
ரோம்
லண்டன்
7. இளைஞர்களுக்கு எந்த ஆயுதத்தை சாக்ரடீஸ் வழங்க விரும்பினார்?
கத்தி
ஈட்டி
அறிவாயுதம்
வாள்
8. சாக்ரடீஸின் தலை எவ்வாறு இருந்ததாக நாடகத்தில் கூறப்படுகிறது.
பஞ்சு
கடல்நுரை
வெள்ளி
அவரைப்பூ
9. சாக்ரடீஸைக் 'கிழவன்' என்று இழிவாகக் கூறியவர்.
அனிட்டஸ்
கிரிட்டோ
காவலன்
பிளேட்டோ
10. சட்டத்தை அவமதிப்பதாகச் சாக்ரடீஸ் மீது குற்றம் சுமத்தியவன் யார்?
விளாடிமிர்
மெலிடஸ்
அனிட்டஸ்
வீனஸ்