A
Advanced Concrete testing and evaluation Laboratory
கற்காரைச் சோதனை மற்றும் மதிப்பீட்டு ஆய்வகம்
Advanced Materials Laboratory
மேம்பட்ட மூலப் பொருட்கள் ஆய்வகம்
Advanced Seismic testing & research lab
உன்னதப் புவியதிர்வு (நிலநடுக்கம்) சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கூடம்
Analysis, Design testing
வடிவமைப்பு மற்றும் சோதனை
Amplitude
அலைவீச்சு
A4 paper
நான்மடித்தாள்
Abbreviation
சுருக்கம்
Accelero meter
முடுக்க அளவி
Accepted and countersigned
ஏற்று மேலொப்பமிடப்பட்டது
Accented letters
ஒலியழுத்தக் குறியீட்டு எழுத்துகள்
Accents
ஒலியழுத்தம்
Account book binding or volume binding
கணக்குப் புத்தகக் கட்டுமானம்
Account book end paper
கணக்குப் புத்தக முடிவுத் தாள்
Acetone
கறைநீக்கும் புளிமம்
Acoustic sensors
ஒலிசார் உணரிகள்
Act
சட்டம்
Active sensors
செயற்படு உணரிகள்
Advance copy
முன் நகல் முன்படி
Advertisement
விளம்பரம்
Advertisement display
விளம்பரக் காட்சி அமைப்பு
Advice bill
அறிவுரைப்பட்டி
Agate burnisher
மெருகேற்றும் கருவி
Agricultural Economics and management
வேளாண் பொருளியல் மற்றும் மேலாண்மை
Agricultural Process Engineering
வேளாண் செயல்முறை பொறியியல்
Agricultural structures and environmental Regulation
விவசாய கட்டமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு
Air brush
காற்றுத் துடைப்பான்
Air compressor
காற்று அழுத்தப் பொறி
Air conditioner
காற்றுப்பதனி
Albumen
முட்டையின் வெண்கரு
Algebra
இயற் கணிதம்
All along sewing
தொடர்முறைத் தையல்
Alloy
மாழைக் கலவை
Art Paper
வழவழப்புத்தாள் / கலைத்தாள்
Art Pull
அச்சுக்கட்டை மூல நகல்
Art Work
சித்திர வேலை
Ascending Letters
மேல்வரிசை எழுத்துகள்
Ash Water
உவர்மண் கழுவு நீர் / சாம்பல் நீர்
Asphaltum
கருங்காரை
Author
ஆசிரியர் : ஆக்கியோன்
Authors Correction
ஆக்கியோன் திருத்தம்
Authors Proof
ஆக்கியோன் பார்வைப் படி
Awl
குத்தூசி
Actuators
இயக்கிகள்
Advanced Concrete testing and evaluation Laboratory
கற்காரைச் சோதனை மற்றும் மதிப்பீட்டு ஆய்வகம்
Advanced Materials Laboratory
மேம்பட்ட மூலப் பொருட்கள் ஆய்வகம்
Advanced Seismic testing & research lab
உன்னதப் புவியதிர்வு (நிலநடுக்கம்) சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கூடம்
Alarm
அலறி
Amplitude
அலைவீச்சு
Analysis, Design testing
வடிவமைப்பு மற்றும் சோதனை
Accommodation
உறைவிடம்
Aerial
காற்றில் உலவுகின்ற
Allegory
உருவகக் கதை
Alliteration
மோனைத் தொடை
Allusion
மறைமுகமாகக் குறிப்பிடுதல்
Amphibologia
இரட்டுற மொழிதல்
Anacoenosis
முடிவு விழைவதைக் குறிப்பிடும் சொல்லணி
Anaphora
அந்தாதித் தொடை
Anastrophe
சொல்வரிசைகளைத் தலைகீழாக மாற்றிக் கூறல்
Aphorism
முதுமொழி
Assassination
அரசியல் கொலை
Antimony
அஞ்சனக்கல்
Antique Paper
கனத்த தாள்
Antique Type
தடித்த எழுத்து
Apostrophe
எழுத்தெச்சக் குறி
Appendix
பின் இணைப்பு
Aquage cheque Ink
காசோலை அச்சடிக்கும் மை
Arabic Numeral
அராபு எண்
Arms
மேற் கை
Arrear Collection
நிலுவைத் தண்டல்
Art or Coated Paper
வழவழப்புத்தாள்
Advertisement
விளம்பரம்
Advertisement display
விளம்பரக் காட்சி அமைப்பு
Advice bill
அறிவுரைப்பட்டி
Agate burnisher
மெருகேற்றும் கருவி
Air brush
காற்றுத் துடைப்பான்
Air compressor
காற்று அழுத்தப் பொறி
Albumen
முட்டையின் வெண்கரு
Algebra
இயற் கணிதம்
All along sewing
தொடர்முறைத் தையல்
Alloy
மாழைக் கலவை
Accountant
கணக்காளர்
Agreement
ஒப்பந்தம்
Architecture
கட்டிடக்கலை
B
Behaviour
நடத்தை
Benign
தணிவான
Beri, Beri
தவிட்டான் நோய்
Beverage
பானம்
Beverage Intoxicating
போதை நீரப் பானங்கள்
Bicuspid
ஈரிதழ்
Bicuspid Valve
ஈரிதழ் அடைப்பான்
Bifid
இருபிளவு
Bifurcated
இருகூறாக்கப்பட்ட
Big Bang
பிரபஞ்சம் பெரு வெடிப்பு
Bilateral
இருபக்க
Black Holes
கருந்துளைகள்
Bluetooth
ஊடலை
Behaviour
நடத்தை
Benign
தணிவான
Beri, Beri
தவிட்டான் நோய்
Beverage
பானம்
Beverage Intoxicating
போதை நீரப் பானங்கள்
Bicuspid
ஈரிதழ்
Bicuspid Valve
ஈரிதழ் அடைப்பான்
Bifid
இருபிளவு
Bifurcated
இருகூறாக்கப்பட்ட
Big Bang
பிரபஞ்சம் பெரு வெடிப்பு
Big Data Analysis
பெரியதரவு பகுப்பாய்வு
Bilateral
இருபக்க
Black Holes
கருந்துளைகள்
Baseless
அடிப்படையற்றது
Bombast
ஆரவார மொழி
Back
முதுகு
Back issue
முன் இதழ்
Back (Print)
மறுபக்கம் அச்சடித்தல்
Back Finishing
முதுகு ஒழுங்குபடுத்தல்
Back Gauge
பின் அணைப்பு
Back issue Register
முன் இதழ்ப் பதிவேடு
Backing
பக்க ஆதரவு
Backing Press
நெஞ்செடுக்கும் பொறி
Backing Sheet
பக்க அணைப்புத் தாள்
Band
முதுகு சுற்றுப்பட்டை
Borders
அச்சு அழகுக் கரை
Both Side Print
இரு பக்கம் அச்சிடல்
Bound
கட்டுமானம்
Brace
வளை கோடு
Brass Composing Stick
பித்தளை அச்சுக்கோப்புத் தட்டு
Brass Rule
பித்தளை வரித் தகடு
Brass Type
மங்களை (பித்தளை) எழுத்து
Brochure
சிற்றேடு
Bronzefoil (Rolls)
வெண்கல மெருகிட்ட (உலோகத்) மாழைத்தாள் சுருள்
Bronzne Powder
வெண்கல நிறப்பொடி
Block Line
கோட்டுப்பட அச்சுக்கட்டை
Board
அச்சு எழுத்தின் முகப்பைச் சுற்றி உள்ள இடைவெளி
Board
அட்டை
Board (Notice)
அறிவிப்புப் பலகை
Bold Type
பருமன் எழுத்து / தடிப்பு எழுத்து
Bolt Cutting
மடித்த படையின் தலையில் அறுத்தல்
Bonafide Certificate
உண்மையான சான்றிதழ்
Bond or Bank Paper
ஆவணத்தாள் (அ) வங்கித்தாள்
Bond Paper
ஆவணத்தாள்
Booklet
சிறிய புத்தகம்
Buck Ram
ஆட்டுக்கடாத் தோல்
Buckle
இடுப்புச் சார்பு
Buff Manila Paper
பழுப்பு நிற சணல் தாள்
Burnish
தேய்த்து மெருகிடுதல்
Butter Paper
மெல்லிய ஊடுருவுத் தாள்
By Air Mail
வான் அஞ்சல் வழி
By Goods Train
சரக்குத் தொடரி வழி
By Passenger Train
பயணித் தொடரி வழி
By Road Transport
சாலைப் போக்குவரத்து மூலம்
By Sea Mail
கடல் வழி அஞ்சல்
Biology
உயிரியல்
Budget
வரவு செலவு
C
Capabilities
செயல்வல்லமை
Centigrade
நூற்றுப்பாகை வெப்ப அலகு
Communication & Network layer
தகவல்தொடர்பு & வலை அமைப்பு அடுக்கு
Computerized Axial Tomography
கணினி அச்சு வரைவி
Contour
சம உயரக்கோடு
Crop metrics
பயிர் அளவீட்டு முறை
Crop monitoring
பயிர்கண்காணிப்பு
Crop spraying
பயிர்தெளித்தல்
Caesura
கவிதையின் இயற்கையான ஒலி நிறுத்தம்
Castigate
குற்றம் கடிதல்
Catalogues
விலை விளக்கப் பட்டியல்
Catch Lines
தொடுப்பு வரிகள்
Catch Words
தந்துள்ள அடுத்த பக்கத்தின் முதல் சொல்
Catgut
தையல் முடிச்சு
Catridge Paper
கெட்டித்தாள், உறைகள் செய்யப் பயன்படும் முரட்டுத்தாள்
Centre
மையம்
Chapter
இயல்
Chapter Heading
ஏட்டின் தலைப்பிரிவு, இயல் தலைப்பு
Chases
அச்சு முடுக்குச் சட்டம், அச்சுப் பக்கங்களைப் பிணைத்துப்பிடிக்கும் இரும்புச்சட்டம்
Chitta Book
குறிப்பேட்டுப் புத்தகம்
Cabinet For Cases
அச்செழுத்துப்பெட்டிகளின் பேழை
Currency
நாணயம்
Cadmium coated, Gallies
காட்மியப் பூச்சுச்சட்டம், காட்மியத் தட்டு
Calf Finishing
மெருகேற்றப்பட்ட கன்றின் தோல்
Calf Skin
கன்றின் பதனிட்ட தோல்
Calico, Calico Cloth
சொரசொரப்புள்ள கட்டுமானத் துணி
Calipers
கன அளவுகோல்
Capitals
தலைப்பு எழுத்து, பெரிய எழுத்து
Caption
பட விளக்கம், தலைப்பு
Card Index
பொருளடக்க அட்டவணை அகர வரிசை அட்டவணை
Cards, Classes of Case
அட்டை, வகைப்படுத்தப்பட்ட புத்தக அட்டைப்பெட்டி
Cloth Jointed end Paper
துணி இணைப்பு ஓரத்தாள்
Clothing
துணிப்பொதிவு
Clumps
வினா - விடை விளையாட்டு வகை
Coated Paper
பூச்சுத்தாள்
Cobbler Knife
தோல்சீவு கத்தி
Cold Press
குளிர்முறை அழுத்தி
Collating
படிவ ஒப்பு
Colon
முக்காற் புள்ளி
Colour Paper
வண்ணத்தாள்
Column Matter
எழுத்து அலைவரிசை (சிறிய அளவு)
Cover
மேலுறை
Cream Laid Paper
வெள்ளை நீரோட்டத்தாள்
Creaser
மடிப்புரு செய்கருவி
Creasing
மடிப்புரு செய்
Crown Size Paper
மணிமுடி (கிரௌன்) தாள்
Curved Rule
வளைந்த கோடு
Cut Away
வெட்டி எடு
Cut in Notes
உள்ளமைப்புக் குறிப்பு
Cut Flush
அட்டையுடன் உள் தாள்களை ஒரே சமமாக வெட்டுதல்
Cut Out
வெட்டி எடு
Cord Sewing
முதுகு தைத்தல்
Cords
நூல் கயிறு
Corner Design
மூலை அணி உருவரை
Corner Trimming
மூலை வெட்டுதல்
Corrections
திருத்தல்
Cost
செலவு
Cost Analysis
செலவுப் பகுப்பாய்வு
Cost Price
கொள்விலை
Couch
படுக்கை
Counter
குடைவு
Consignment Basis
அனுப்புச் சரக்கு முறை
Contents
பொருளடக்கம்
Continuous Tone
தொடர்ச்சியான ஒளிப்பட முறை
Contrast in Colour
வண்ண வேறுபாட்டு முனைப்பு
Contrast in Job Work
வேலையினை வேறுபடுத்திக் காட்டுதல்
Copper Plate Printing
செப்புத்தட்டு அச்சிடுதல்
Copy Holder
அசல் படிப்பவர்
Copy Reading
மூலப்படி படித்தல்
Copy Right
பதிப்புரிமை
Cord (Page)
பக்கங்களைக் கட்டும் கயிறு
Composing Sticks
அச்சுக் கோப்பான்
Composition
அச்சுக்கோப்பு
Composition Caster
தனி எழுத்து வார்க்கும் பொறி
Compositer
அச்சுக்கோப்பாளர்
Compound Words
கூட்டுச் சொற்கள்
Computation
கணக்கிடுதல்
Compute
கணக்கிடு
Concession Sales
சலுகை விற்பனை
Condemned Letters
ஒதுக்கப்பட்ட எழுத்துகள்
Conquerer White Wove Paper
கான்கரர் கம்பி வலைச் சல்லடைத்தாள்
Cutting Pliers
வெட்டுக் குறடு
Cylinder
உருளை
Colour Work
வண்ண வேலைப்பாடு
D
Dark Energy
இருள் ஆற்றல்
Dark Matter
இருள் பொருள்
Dispersion Measure Radio
இருள்பொருள் வானொலி
Data Analysis
தரவுப் பகுப்பாய்வு
Data Processing
தரவுகள் செயலாளருகை
Digital Image Terminology
இலக்கமுறை படிமச் செயலாக்கம்
Docket
சுருக்கக் குறிப்பு
Dot Etching
அரிப்பு முறை புள்ளி அமைப்பு
Dotted Rule
புள்ளியிடப்பட்ட வரிசை
Double End Paper
இரட்டை முடிவுத் தாள்
Double Flexible Sewing
இரட்டைச் சூழல் தையல்
Double Ledger
இரட்டைப் பேரேடு
Double Rule
இரட்டிப்பான வரிசை
Double Spread
இருமுறை பரவுதல்
Draw in Cover
இழுத்துப் போர்த்தப்பட்ட உறை
Drawing Paper
வரை தாள்
Duplexer
இருவழிப் பொருத்தி
Dark Energy
இருள் ஆற்றல்
Dark Matter
இருள் பொருள்
Dispersion Measure Radio
இருள்பொருள் வானொலி
Dishearten
மனமுடைதல்
Dislocate
தாறுமாறாக்குதல்
Docket
சுருக்கக் குறிப்பு
Dot Etching
அரிப்பு முறை புள்ளி அமைப்பு
Dotted Rule
புள்ளியிடப்பட்ட வரிசை
Double End Paper
இரட்டை முடிவுத் தாள்
Double Flexible Sewing
இரட்டைச் சூழல் தையல்
Double Ledger
இரட்டைப் பேரேடு
Double Rule
இரட்டிப்பான வரிசை
Double Spread
இருமுறை பரவுதல்
Draw in Cover
இழுத்துப் போர்த்தப்பட்ட உறை
Drawing Paper
வரை தாள்
Diddot Point System
டைடாட் புள்ளி முறை
Die Case
வார்ப்புருவுக்கான படிவ அச்சு
Die Stamping
உருவ முத்திரை அடித்தல்
Diglot Printing
இருமொழி அச்சிடுதல்
Disc Ruling
தகட்டுக் கோடு
Display Composition
கவர்ச்சி முறை அச்சுக்கோர்ப்பு
Display Matter
கவர்ச்சி எழுத்தச்சு
Distilled Water
வடித்திறங்கிய நீர்
Distribution
அச்சு எழுத்துப் பிரித்தல்
Division
பிரித்தல்
Demy Quarto
17 * 22 அளவான தாளில் நான்கில் ஒரு பாகம்
Demy Size Paper
17 * 22 அளவிலான தாள் (டெம்மித் தாள்)
Depriciation
தேய்மானம்
Descending Letters
மேலிருந்து கீழே செல்லும் எழுத்துகள்
Design
திட்ட அமைப்பு முதனிலைத் திட்ட உருவரை படம்
Dextrine
செயற்கைப் பசை வகை
Diacritical Letters
குறியிட்ட எழுத்துகள்
Diagonal Lines
மூலைவிட்டக் கோடு
Diagram
விளக்க வரைபடம்
Diamond Daters
வைர (க்கல்) நாள் தொகுப்பு
D.O Cover Plain (Quarto)
நேர்முகக் கடித எளிய உறை (கால் தாள் அளவு)
D.O Cover Plain (Octavo)
நேர்முகக் கடித எளிய உறை (அரைக்கால் தாள் அளவு)
Damping
நனைத்தல்
Dashes
கோடுகள்
Debit Head
பற்றுத்தலைப்பு
Decimal
எண்மான முறையில் பத்தடுக்கு வரிசையான
Decision
முடிவு
Dedication
உரிமை ஒப்படைப்பு
Deep Etch
ஆழ அரிப்பு முறை
Deficiency
குறைவு
Dross
உருக்கிய மாழைக் கழிவு
Dry Cleaning
உலர்வுச் சலவை செய்
Dummy
மாதிரிப்படி
Duplicate Copy
நகல்
Duplicate Set of the Bill
விலைப்பட்டியின் இரண்டாம் படி
Duplicate Supply
இரண்டாம் முறை வழங்கல்
Dye Stamping
முத்திரை பதித்தல்
Docket
சுருக்கக் குறிப்பு
Dot Etching
அரிப்பு முறை புள்ளி அமைப்பு
Dotted Rule
புள்ளியிடப்பட்ட வரிசை
Double End Paper
இரட்டை முடிவுத் தாள்
Double Flexible Sewing
இரட்டைச் சூழல் தையல்
Double Ledger
இரட்டைப் பேரேடு
Double Rule
இரட்டிப்பான வரிசை
Double Spread
இருமுறை பரவுதல்
Draw in Cover
இழுத்துப் போர்த்தப்பட்ட உறை
Drawing Paper
வரை தாள்
E
Earth Quake and Tsunami
நிலநடுக்கம், ஆழிப்பேரலை
Equivocation
ஒருசொல் பன்மொழி
Expanding Universe
விரிந்து கொண்டே செல்லும் பிரபஞ்சம்
Expire
முடிவடைகிறது
Extra
மிகை
Extracts
நூலிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி
Extraordinary Gazette
சிறப்பரசிதழ்
Electric signal
மின் குறிகை
Electro Magnetic Spectrum
மின்காந்த நிறமாலை
Ergonomics and safety in Agriculture
விவசாயத்தில் பணிச்சூழலியல் மற்றும் பாதுகாப்பு
Earth Quake and Tsunami
நிலநடுக்கம், ஆழிப்பேரலை
Equivocation
ஒருசொல் பன்மொழி
Expanding Universe
விரிந்து கொண்டே செல்லும் பிரபஞ்சம்
Electrical charge
மின்மம்
Electron
எதிர்மின்னி
Epithet
அடைமொழி
Eventful
நிகழ்வுகள் நிறைந்தது
Exposure
ஊரறியச் செய்தல் (அலர்)
Errors
பிழைகள்
Essential
இன்றியமையாத
Estimating
மதிப்பிடுதல்
Etching
அரித்தல்
Even Small Caps
சீரான சிறிய எழுத்துகள்
Exclamation Mark
வியப்புக்குறி
Exemption
விலக்கு
Existing Rate of Subsciption
தற்போதைய தவணைக்கட்டணம்
Expanded Type
விரிந்த வடிவமைப்பு எழுத்து
Expense
செலவு
Enamelled Paper
பூச்சிடப்பட்ட தாள்
End Paper
முடிவுக் காகிதம்
Engraved Half Tone Screen
செதுக்கிய நுண்புள்ளி ஓவியத்திரை
Engraving
உட்செதுக்கு வேலைப்பாடு செய்தல்
Enrolled
பதிவு செய்யப்பெற்றது
Entire
முழுவதும்
Entry
பதிவு
Envelope
கடித உறை
Erector
கட்டமைப்பவர்
Errata
பிழை திருத்தப் பட்டியல்
Electric Furnace
மின் உலை
Electric Type Writer
மின் தட்டச்சு
Electro Block
அச்சு எழுத்துக்களைக் கொண்ட செப்புத் துண்டு
Electro Etching
மின்முறை அரித்தல்
Electro Plate
மின் அச்சுத் தகடு
Electro Typing
மின் அச்சுத் தகடு செய்முறை
Electronic Stencil Cutter
மின் ஆலைமூலம் படி எடுப்புப்பொறி
Eliminate
நீக்கு
Em
அச்சுக்கலையின் ஒரு அளவு
Embosing
எழும்பிய அச்சிடும் முறை
Economy
சிக்கனம்
Edge Decoration
பக்கத்தின் ஓரங்களை அழகு செய்தல்
Edge Tool
கூர் விளிம்புடைய கருவி
Edges Cutting
ஓரங்களை வெட்டுதல்
Edges Gliding
ஓரங்களில் அலங்காரம் செய்தல்
Edging
விளிம்பாக அமை
Editing
மூலப்படி திருத்தம்
Edition
பதிப்பு
Editor
பதிப்பாசிரியர்
Elastic Glue
தழுவு கோந்து
F
Faith healing
நம்பிக்கை சிகிச்சை
Figure
எண் இலக்கம்
Files
கோப்புகள்
Final Size
இறுதி அளவு
Finishing Press
செப்புப்பணி அழுத்துப் பொறி
Finishing Stove
செப்புப்பணி அடுப்பு
Finishing Tools
செப்பப்பணிக் கருவிகள்
Flanges
அடைப்பான்
Flap
தடுக்கிதழ்
Flat Bed Machine
சமதள அச்சிடும் பொறி
Flat Rate
ஒரே வீதம்
Flexible Sewing
சூழல் தையல்
Flourescent Ink
ஒளிர் மை
Flush Cut
சமவெட்டு
Flux Tablet
நெகிழ் மாத்திரை
Fly Leaf
இடையுள் தாள்
Fly Wheel
சூழல் சக்கரம்
Foot Power
மிதி விசை
Foot Stick
வால்கட்டை
For Official Use Only
அலுவலகப் பயன்பாட்டிற்கு மட்டும்
Fore Edge
முன் ஓரம் (வயிற்றுப் பக்கம்)
Format
புத்தக வடிவமைப்பு
Forme
அச்சு எழுத்துப் படிவம்
Forme Proof
படிவ பார்வைப் படி
Forme Proof Press
படிவ பார்வைப் படிப்பொறி
Forme Rack
அச்செழுத்துப் படிவநிலை அடுக்கு
Forward
முன்னுரை
Forwarding Note
அனுப்புச்சீட்டு
Frame
அச்சறைச் சட்டம்
Free Mailing List
இலவய முகவரிப் பட்டியல்
Free Supply
இலவய வழங்கல்
Freight to Pay
கட்டணம் செலுத்த வேண்டிய
French Sewing
பிரான்சு முறைத் தையல்
Frisket
தாள் (காகிதம்) பற்றி
Fronti Spiece
நூலின் முகப்புப்படம்
Full Bound
முழுக்கட்டுமானம்
Furniture
கட்டை (அச்சுக் சட்டத்தின் முடுக்கக் கட்டைகள்)
Faith healing
நம்பிக்கை சிகிச்சை
Farm Electricity and Machinery
பண்ணை மின்சாரம் மற்றும் இயந்திரங்கள்
G
Galaxies
உடுமண்டலங்கள்
General Theory of Relativity
பொதுச் சார்பியல் கோட்பாடு
Geometric Properties
வெளி மற்றும் காலத்தின் வடிவியல்
Global Energy Talent Index
உலகளாவிய எரிசக்தித் திறமைக் குறியீடு
Gravitational Lensing
ஈர்ப்புப்புல ஒளிவிலகல்
Gravure
நிழற்பட மறு படிவத்தை மாழைத் தகட்டில் செதுக்கி அதன் மூலம் கிடைக்கும் படம்
Grease Bush
பசையுள்ள எண்ணெய் செலுத்தி
Grip
பிடிப்பு
Gripper
பிடிப்பான்
Guard
கோப்பில் தாள், படம், கடிதம் போன்றவை - ஒட்டுவதற்கான தாள் துண்டு
Gutter
மடித்த படிவங்களின் முன் பகுதியின் பிற்பாதி
Gelatine
பிசின்
Gild Solid
எழுத்துக்களைக் கோர்த்துப் புத்தக உறைகளின் மேல் அழுத்துதல்
Gilding
நூல்களுக்கு இறுதியாகச் செய்யப்படும் அலங்கரிப்புப் பணி
Glue
மரக்காழ் பசை தடவுதல்
Gluing
அச்சுத்தட்டு நிலை அடுக்கம்
Goat skin Parchment
எழுதுவதற்காகப் பதனிடப்பட்ட ஆட்டுத்தோல்
Gold Foil
தங்கத்தகடு
Gold Leaf
தங்கத்தாள்
Graphite
காரீயம்
Graver
கையினால் சித்தரிக்கும் கருவி
Gain
ஈட்டம்
Galley
அச்சுத்தட்டு
Galley Proof
முதற்படி
Galley Proof Press
முதல் பார்வைப்படி அழுத்து பொறி
Galley Rack
அச்சுத்தட்டு நிலை அடுக்கம்
Gap
இடைவெளி
Gatha Parcha
ஒருவகை அரக்கு
Gathering
படிவத் தொகுப்பு
Gauge
அணைப்பு
Gauge Cloth
மென்துணி வகை
Generous
பெருந்தகைமை
Gnarled
திருகு
Green-eyed
பொறாமை உணர்வு
Galaxies
உடுமண்டலங்கள்
General Theory of Relativity
பொதுச் சார்பியல் கோட்பாடு
Geometric Properties
வெளி மற்றும் காலத்தின் வடிவியல்
Global Energy Talent Index
உலகளாவிய எரிசக்தித் திறமைக் குறியீடு
Gravitational Lensing
ஈர்ப்புப்புல ஒளிவிலகல்
Gas RFID sensors
வளிம, கதிர் அலைவெண் அடையாள உணரிகள்
Global positioning system
புவிக்கோள இருப்பறி அமைப்பு
Gyroscope
கொட்டி நோக்கி
H
hand roller
கை உருளை
hand set
கையச்சுக் கோப்பு
handle
கைப்பிடி
head band
தலைப் பிணைப்பு
head to foot print
அச்சிட்ட எதிர்முனையைக் கொண்டு பின்பக்கம் அச்சிடல்
heading
தலைப்பு
heading facing
தலைப்பும் எதிர்ப்பக்கத்தில் அதன் தொடர்ச்சியும்
high gloss ink
உயர்தரமான மை
higher
முதுநிலை
hinge
சுழல்வதற்கான அச்சு
hot press
வெம்மை அழுத்தி (வெப்ப முறையில் அழுத்தும் பொறி)
hot rolling
வெப்ப உருட்டு
house rule
வெளியீட்டாளர் விதி முறை
house style
அச்சக வேலைப்பாணி
hyphen
இடைக்கோடு
Hubble's Space Telescope
ஹப்பிள் வானியல் தொலை நோக்கி
Hyperbole
உயர்வு நவிற்சி
hair line
மயிரிழைக் கோடு
half bound
அரைப்பகுதிக் கட்டுமானம்
half size
பாதி அளவு
half title
சிறு தலைப்பு
halftone block
நுண்ணிய ஓவியப் படிமம்
halftone process
நுண்புள்ளி ஓவியப் படிமத் தயாரிப்பு
hallow back
வெற்று முதுகு
hammer
சுத்தி
hand book
கையேடு
hand casting machine
கையச்சு வார்ப்புப் பொறி
hand composition
கையச்சுக் கோர்ப்பு
hand lettering
உறையின் மேல் கருவிகளைக் கொண்டு கையால் எழுத்துகளைப் பொறித்தல்
hand numbering machine
கையால் எண்ணிடும் பொறி
hand press
கை அழுத்தி
Hurry
விரைவு
Hubble’s Space Telescope
ஹப்பிள் வானியல் தொலை நோக்கி
Hydroponic Farming
மண்ணில்லா விவசாயம்
Hyperbole
உயர்வு நவிற்சி
High definition multimedia Interface (HDMI)
அதிநவீன இடைமுகம்கூடிய பல்லூடகம் ஏற்பான்
Humidity sensors
ஈரப்பத உணரிகள்
I
idea
கருத்து
illustration
விளக்கம்
image
உருவம்
imitation art paper
இரண்டாம் தர வழவழப்புத் தாள்
impart
கற்பி
Infinity symbol
முடிவிலிக்குறி
Irony
முரண் தொடை
Impartial
நடுவுநிலை
Indistinguishable
பாகுபடுத்தவொண்ணாதது
Infinity symbol
முடிவிலிக்குறி
Irony
முரண் தொடை
Image sensor
படிவ உணரி
inbuilt micro controller
உள்ளடக்கப்பட்ட நுண்கட்டுப்படுத்தி
Irrigation
நீர்ப் பாசனம்
J
K
Kakki Cloth
மண்ணிறத் துணி
Keep Standing
அச்சுப் படிவங்களை நிலையாக வை
Kettle Stitch
கெட்டித் தையல்
Key Paper
முதன்மைத்தாள்
Khader Cloth
கைந்நூல் துணி
Kilogram
அயிரி எடை (கிலோ கிராம்)
Kind
விதம்
Knocking Up
தையலை நசுக்கி புத்தகத்தை இறுக்குதல்
Knowledge Resource Centre
அறிவு வளப் பிரிவு
Knowledge Resource Centre
அறிவு வளப் பிரிவு
L
Last
கடைசி
Late
தாமதம்
Layout
மாதிரி வரைபடம்
Lays
அணைப்பு
Lead
ஈயம்
Leading
அச்சுக்கோர்ப்பு வரிகளுக்கிடையே ஈயத் தகடை நுழைத்தல்
Leather
பதனிட்ட தோல்
Leather Fly Leaf
தோல் முடிவுத்தாள்
Leather Joint End Paper
தோல் இணைப்பு முடிவுக் காகிதம்
Ledger Paper
பேரேட்டுத் தாள்
Legal Documents
சட்ட ஆவணங்கள்
Legislative Assembly Proceedings
சட்டப்பேரவை செயல்முறை ஆணைகள்
Litotes
குறைவு நவிற்சி
Lapse
செய்யாமை
Laughable
நகைக்கத்தக்கது
Laughing stock
எள்ளி நகையாடத் தக்கது
Long haired
நீள்முடி கொண்டவன்
Love affair
காதல் விவகாரம்
Lift
மின்தூக்கி
Litotes
குறைவு நவிற்சி
Light sensor
ஒளி உணரிகள்
Livestock monitoring
கால்நடைகள் காணிப்பு
M
Maintenance and Protection of Water Resources
நீர் நிலைகளின் பராமரிப்பும் பாதுகாப்பும்
Malapropism
நகைப்புண்டாக்கும் சொல் குளறுபடி
Mathematical Finger Print of God
கடவுளின் குறியீடு
Metaphor
உருவகம்
Metonymy
பொருள் ஆகுபெயர்
Morale booster
தார்மீக ஊக்கி
Monumental
நினைவுகூரத்தக்கது
Multitudinous
எண்ணிறந்தது
Morale booster
தார்மீக ஊக்கி
Maintenance and Protection of Water Resources
நீர் நிலைகளின் பராமரிப்பும் பாதுகாப்பும்
Malapropism
நகைப்புண்டாக்கும் சொல் குளறுபடி
Mathematical Finger Print of God
கடவுளின் குறியீடு
Metaphor
உருவகம்
Metonymy
பொருள் ஆகுபெயர்
Machine learning
இயந்திரக்கற்றல்
Magneto meter
காந்த அளவி
Micro Flow sensors
நுண்பாய்வு உணரிகள்
Miniaturization
குறும்படிவாக்கம்
Most Effective Media
ஆற்றல் வாய்ந்த ஊடகம்
N
National Institute of Ocean Technology
தேசியப் பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம்
Negative ions
எதிர்மின் அயனிகள்
Neologism
புதிய சொல்
Non Destructive testing
சேதமுறா சோதனை
National Institute of Ocean Technology
தேசியப் பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம்
Negative Ions
எதிர்மின் அயனிகள்
Neologism
புதிய சொல்
Network
வலையமைப்பு
Non Destructive testing
சேதமுறா சோதனை
O
Oxymoron
சொல் முரணணி
Obsolete
வழக்கொழிந்தது
Oxymoron
சொல் முரணணி
P
Paradox
முரண்பாடு போலத் தோன்றும் மெய்யுரை
Parallelism
இருசொல் இயைபணி
Parenthesis
தலைமைப் பொருள் குன்றாத நயச்செருகல்
Pedantry
கல்விச் செருக்கு
Personification
உயர்திணைப் பண்புகளை அஃறிணைக்கு ஏற்றிச் சொல்லுதல்
Phase
கட்டம்
Plastid destructive testing
குறைந்த சேதத்துடன் கூடிய சோதனை
Polarisation of back scattered radiation
பின் சிதறிய மிகாந்த அலைகளின் துருவமுனைப்பு
Polymer Concrete
பல்படிமக் கற்காரை
Prolepsis
மறுப்பை எதிர்நோக்கி உரிய பதிலினை முன்கூட்டியே உரைத்தல்
Pseudo – dynamic
ஒப்பதிர்வு
Pun
சிலேடை நயம்
Pedant
கல்விச் செருக்கு
Perusal
கூர்ந்தாய்தல்
Proton
நேர்மின்னி
Paradox
முரண்பாடு போலத் தோன்றும் மெய்யுரை
Parallelism
இருசொல் இயைபணி
Parenthesis
தலைமைப் பொருள் குன்றாத நயச்செருகல்
Pedantry
கல்விச் செருக்கு
Personification
உயர்திணைப் பண்புகளை அஃறிணைக்கு ஏற்றிச் சொல்லுதல்
Phase
கட்டம்
Plastid destructive testing
குறைந்த சேதத்துடன் கூடிய சோதனை
Polarisation of back scattered radiation
பின் சிதறிய மிகாந்த அலைகளின் துருவமுனைப்பு
Polymer Concrete
பல்படிமக் கற்காரை
Prolepsis
மறுப்பை எதிர்நோக்கி உரிய பதிலினை முன்கூட்டியே உரைத்தல்
Pseudo – dynamic
ஒப்பதீர்வு
Pun
சிலேடை நயம்
Passive sensors
செயலற்ற உணரிகள்
Plant Breeding
தாவர இனப்பெருக்கம்
Planting
நடவுசெய்தல்
Powerful forming
வினைதிறன்மிக்க வேளாண்மை
Precision farming
துல்லிய வேளாண்மை
Pressure Sensors
அழுத்த உணரிகள்
Proximity sensors
நெருங்கமை உணரிகள்
Q
R
Repartee
அறிவுக் கூர்மையுடன் பதிலிறுத்தல்
Repetition
கூறியது கூறல்
Radiance
ஒளிருதல்
Reliance
நம்பகத்தன்மை
Repartee
அறிவுக் கூர்மையுடன் பதிலிறுத்தல்
Repetition
கூறியது கூறல்
Radio Frequency Identification
கதிர் அலை வெண் அடையாளம்
Radio transceiver
கதிர்வழி அனுப்பி வாங்கி
Renewable energy sources and utilization
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் பயன்பாடு
S
Sarcasm
வஞ்சப் புகழ்ச்சி
Self-affirmation
தன்னுறுதிப்பாடு
Slurry infiltrated fibrous concrete
இழை ஊடுருவிய குழையும் கற்காரைக் கலவை
Soliloquy
தனிமொழி
Space Time
வெளி காலம்
Spatial
வெளி என்பது மூன்று பரிமாணங்கள்
Special & Multifunctional Structures
பகுப்பாய்தல் மற்றும் சிறப்பு முக்கியத்துவம் கொண்ட பல பயன்பாடுகளைக் கொண்ட கட்டமைப்புகள்
Special Theory of Relativity
சிறப்புச் சார்புக் கோட்பாடு
Structured health monitoring & life extension
கட்டமைப்புகளின் நலன் கண்காணிப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு
Sanctimonious
போலிப் புனிதத்தன்மை
Sea change
கடலளவு மாற்றம்
Seamy
இனிமையற்றது
Stony heart
கல் மனம்
Sarcasm
வஞ்சப் புகழ்ச்சி
Self-affirmation
தன்னுறுதிப்பாடு
Sensors
உணரிகள்
Slurry infiltrated fibrous concrete
இழை ஊடுருவிய குழையும் கற்காரைக் கலவை
Smart Farming
திறன்மிகு விவசாயம்
Soliloquy
தனிமொழி
Space Time
வெளி காலம்
Spatial
வெளி என்பது மூன்று பரிமாணங்கள்
Special & Multifunctional Structures
பகுப்பாய்தல் மற்றும் சிறப்பு முக்கியத்துவம் கொண்ட பல பயன்பாடுகளைக் கொண்ட கட்டமைப்புகள்
Special Theory of Relativity
சிறப்புச் சார்புக் கோட்பாடு
Structured health monitoring & life extension
கட்டமைப்புகளின் நலன் கண்காணிப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு
Sensor Moduler
உணர்திறன் தொகுதிகள்
T
Technology and Impact of Structural Engineering Research Centred
கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் தொழில் நுட்பமும் தாக்கமும்
Temporal
காலம் என்பது ஒரு பரிமாணம்
Tesla law of attraction
பிரபஞ்சத்தின் டஸ்லா ஈர்ப்பு விதி
The 369 Manifestation Method
அற்புத 369 ஆற்றல் வெளிப்பாடு
Thought Experiments
சிந்தனைச் சோதனைகள்
Total Final Energy Consumption
இறுதி எரிசக்திப் பயன்பாடு
Twin Thought Experiment
இரட்டையர் சிந்தனைச் சோதனை
Tongue tied
பேச்சற்ற நிலை
Towering passion
மலையெனப் பெருகும் ஆவல்
Training session
பயிலரங்கம்
Technology and Impact of Structural Engineering Research Centred
கட்டமைப்புக் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் தொழில் நுட்பமும் தாக்கமும்
Temporal
காலம் என்பது ஒரு பரிமாணம்
Terrace Farming
அடுக்கு விவசாயம்
Tesla law of attraction
பிரபஞ்சத்தின் டெஸ்லா ஈர்ப்பு விதி
The 369 Manifestation Method
அற்புத 369 ஆற்றல் வெளிப்பாடு
Thought Experiments
சிந்தனைச் சோதனைகள்
Total Final Energy Consumption
இறுதி எரிசக்திப் பயன்பாடு
Twin Thought Experiment
இரட்டையர் சிந்தனைச் சோதனை
Temperature sensors
வெப்பநிலை உணரிகள்
The Identify of Individual Objects
படிமங்களின் தனிப்பட்ட அடையாளம்
Tiny probe
சிறிய சலாகை
U
Useless
பயனில்லாதது
V
Vortex maths
சுழல்கணிதம்
Vertical Farming
செங்குத்து விவசாயம்
Vortex maths
சுழல்கணிதம்
Vehicle tracking
வாகன கண்காணிப்பு
Video Conference
ஒலிஒளிச்சந்திப்பு வசதி
Visual band
பார்வை பட்டை
W
Wave length
அலைநீளம்
Wind tunnel
காற்றுக் குழாய்ப் பாதை
Wireless Power Transmission
கம்பியில்லா மின் அனுப்பீடு
Wave length
அலைநீளம்
Wind tunnel
காற்றுக் குழாயப் பாதை
Wireless Power Transmission
கம்பியில்லா மின் அனுப்பீடு
Waste management
கழிவு மேலாண்மை
WiFi
அருகலை
X
Y
Yeoman's service
பலன் நாடாத பெரும் பணி
Z
கருத்துகள்
கருத்துரையிடுக