🎓 ஹைக்கூ கவிதை – மாணவர்களுக்கான வினாடி வினா பயிற்சி
1. ஹைக்கூ கவிதையின் முன்னோடி எது?
புதுக்கவிதைகள்
சப்பானிய ஜென் கவிதைகள்
சென்ரியூ
தெம்மாங்குப் பாடல்கள்
2. ஹைக்கூ கவிதைகள் எத்தனை அடி உடையது?
இரண்டு அடிகள்
ஐந்து அடிகள்
மூன்றடிகள்
நான்கு அடிகள்
3. உலகிற்கு ஹைக்கூவின் பெருமையை கூறியவர்?
பாஷோ
பாரதியார்
இரா.மோகன்
டாக்டர்.லீலாவதி
4. ஹைக்கூ கவிதைகளைப் பாராட்டி எழுதியவர் யார்?
கவிமணி தேசிகவிநாயகம்
பாரதிதாசன்
பாரதியார்
ஜெயகாந்தன்
5. எதனடிப்படையில் ஹைக்கூ வெளிப்படுகிறது?
தத்துவம்
முரண்
இயற்கை
கற்பனை
6. சப்பானிய ஹைக்கூ கவிதைகளை மொழிபெயர்த்த இதழ்கள்.
கணையாழி, தீபம்
குமுதம், ஆனந்தவிகடன்
அவள்விகடன், குங்குமம்
கல்கண்டு, நக்கீரன்
7. ஹைக்கூவைத் தமிழில் முதன்முதலில் தொகுதியாக வெளியிட்டவர்?
சுஜாதா
ஜெயகாந்தன்
அமுதபாரதி
வைரமுத்து
8. ஹைக்கூவைப் பற்றி மிகுதியாக ஆராய்ந்தவர்?
டாக்டர் கலைஞர்
டாக்டர் சுவாமிநாதன்
மு. மேத்தா
டாக்டர் லீலாவதி
9. ஹைக்கூ பற்றி அரிய செய்திகளைத் தொகுத்துத் தந்தவர்?
ஜெயமோகன்
கவிஞர் மு. மேத்தா
இரா.மோகன்
நா.காமராசன்
10. ஹைக்கூ எந்த நூற்றாண்டில் மிகுதியாகத் தோன்றின?
16 ஆம் நூற்றாண்டில்
15 ஆம் நூற்றாண்டில்
17 ஆம் நூற்றாண்டில்
18 ஆம் நூற்றாண்டில்